தெய்வீகக் கூடாரமே என்

தேவனின் சந்நிதியே

தேடி ஓடி வந்தோம்

தெவிட்டாத பாக்கியமே

 

மகிமை மகிமை மாட்சிமை

மாறா என் நேசருக்கே

 

1.

கல்வாரி திருப்பீடமே

கறைப் போக்கும் திரு இரத்தமே

உயிருள்ள பரிசுத்த ஜீவப்பலியாக‌

ஒப்புக் கொடுத்தோம் ஐயா    – மகிமை

 

2.

ஈசோப்புல்லால் கழுவும்

இன்றே சுத்தமாவோம்

உறைகின்ற பனி போல வெண்மையாவோம் ஐயா

உம் திரு வார்த்தையினால்      – மகிமை

 

3.

அப்பா உம் சமுகத்தின்

அப்பங்கள் நாங்கள் ஐயா

எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட‌

ஏங்கித் தவிக்கின்றோம்     – மகிமை

 

4.

உலகத்தின் வெளிச்சம் நாங்கள்

உமக்காய் சுடர் விடுவோம்

ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா

அனல் மூட்டி எரியவிடும்          – மகிமை

 

5.

தூபமாய் நறுமணமாய்

துதிகளை செலுத்துகிறோம்

எந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும்

ஆவியில் ஜெபிக்கின்றோம்        – மகிமை

 

6.

ஜீவனுள்ள புதிய‌

மார்க்கம் தந்தீர் ஐயா

மகா பரிசுத்த கூடாரத்திற்குள்ளே

மகிமையில் நுழைந்து விட்டோம்        – மகிமை



theyvikak kudarame en

thevanin chanth nithiye

thedi oodi vanththom

theviddadha bakkiyame

 

makimai makimai madsimai

mara en necharukke

 

1.

kalvari thirubbitame

karaib bokkum thiru irathdhame

uyirulla parisuthdha jaீvabpaliyaka‌

obbuk koduththom aiya    – makimai

 

2.

iisobbullal kazuvum

inre suthdhamavom

uraikinra pani bola venmaiyavom aiya

um thiru varththaiyinal      – makimai

 

3.

abba um chamukaththin

abpangkal nangkal aiya

ebbothum um thirubbadham amarnththita‌

eengkith dhavikkinrom     – makimai

 

4.

ulakaththin velischam nangkal

umakkay sutar viduvom

aananthdha thailaththal abishaேkiyum aiya

anal muddi eriyavidum          – makimai

 

5.

thupamay narumanamay

thuthikalai seluththukirom

enth nalum ebbothum ella jaெpaththodum

aaviyil jaெbikkinrom        – makimai

 

6.

jaீvanulla buthiya‌

markkam dhanththir aiya

maka parisuthdha kudaraththirkulle

makimaiyil nuzainththu viddom        – makimai